“ல.ச”வின் புத்தகங்கள்

வித்வான் ல. சண்முகசுந்தரம்

1986 ஆம் ஆண்டில் எழுதிய 'மாணிக்க மாலை' என்னும் புத்தகத்திற்கு தமிழ்நாடு அரசின் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.

அமிர்தகலசம்

பதிப்பாண்டு - 1999 செப்டம்பர்
நூல்வகை - இலக்கியம்

குழந்தையும் தெய்வமும்

பதிப்பாண்டு - 2001 நவம்பர்
நூல்வகை - இலக்கியம்,
கலைநயம்

தெய்வமாக்கவி திருமூலர்

பதிப்பாண்டு - 2006 நவம்பர்
நூல்வகை - இலக்கியம்,
கவி நலம்

கவலையை விடுங்கள்

பதிப்பாண்டு - 1996 டிசம்பர்
நூல்வகை - இலக்கியம்

குற்றாலக் குறவஞ்சி

பதிப்பாண்டு -
நூல்வகை - இலக்கியம், கவியின்நயம்

மல்லிகை மாலை

பதிப்பாண்டு - 2006 நவம்பர்
நூல்வகை - கவி இன்பம், கலைநயம்

அற்புதத்தில் அற்புதம்

பதிப்பாண்டு - 2005 நவம்பர்
நூல்வகை - கலைநயம், கவி இன்பம்

தமிழ்க்கவி இன்பம்

பதிப்பாண்டு - 2003 நவம்பர்
நூல்வகை - இலக்கியம்,
கவி இன்பம்

திருமூலர்கண்ட திருக்கோயில்

பதிப்பாண்டு - 2001 நவம்பர்
நூல்வகை - இலக்கியம், கவியின்நயம்

தங்க கோபுரம்

பதிப்பாண்டு - 1998 ஜூலை
நூல்வகை - இலக்கியம்

திருப்பாற்கடல்

பதிப்பாண்டு - 1992 டிசம்பர்
நூல்வகை - இலக்கியம்

பாட்டும் இசையும்

பதிப்பாண்டு - 1999
நூல்வகை - இலக்கியம்

திருக்குறள்
ஒரு வரி உரை

பதிப்பாண்டு - 1994 ஏப்ரல்
நூல்வகை - கவி இன்பம்

தமிழ்க்கவி அமுதம்

பதிப்பாண்டு - 1956 ஜூன்
நூல்வகை - இலக்கியம்,
கவி இன்பம், கலைநயம்

இன்பத்துள் இன்பம்

பதிப்பாண்டு - 1998 ஜூன்
நூல்வகை - இலக்கியம்

ஆனந்தக் கூத்து

பதிப்பாண்டு - 2003 நவம்பர்
நூல்வகை - கலைநயம், கவி இன்பம்

கவிக்கோவில் ஒன்று

பதிப்பாண்டு - 2004 நவம்பர்
நூல்வகை - இலக்கியம், கவி இன்பம்

தமிழும் தாவரமும்

பதிப்பாண்டு - 2024 ஜூன்
நூல்வகை - கலைநயம், கவி இன்பம்

சாகித்திய அக்காதெமி ( புதுதில்லி) வெளியீடு