About
வித்வான் ல . சண்முகசுந்தரம் “ல.ச”வின் வரலாறு “லானா சானா” என்றும் “ல.ச” என்றும் “L.S” என்றும் இலக்கிய சமூகமும், மாணவ சமூகமும் அன்போடு அழைத்த அழைப்புக்கு சொந்தக்காரர் வித்வான். ல.சண்முகசுந்தரம்… நெல்லை மாவட்டம் கோவில்பட்டி வட்டாரத்தில் நாச்சியார்புரம் என்ற சிற்றூரில் லட்சுமணன் – அருணாச்சல வடிவுக்கு மகனாக 03-06-1923ல் பிறந்தவர். பள்ளிக் கல்வியை முடித்த பின் மதுரை தமிழ்ச்சங்க கல்லூரியில் புலவர் படிப்பையும் திருவையாறில் வித்வான் படிப்பையும் முடித்து விருதுநகர் தட்சிணமாற பள்ளியில் ஆசிரியராகப் பணியைத் […]
