Letters

நீதிபதி மகராசன், 31-01-1955 “நீங்கள் எழுதி வரும் திருமந்திரக் கட்டுரைகளை ஒழுங்காக படித்து அனுபவித்து வருகிறேன். நல்ல தெளிந்த நடையில் கலைப்பண்பு தெரிந்து விமர்சனம் செய்து வருகிறீர்கள். சில அபிப்ராயங்களை ரசிகமணிக்கு கூட இல்லாத துணிச்சலோடு சொல்லி இருக்கிறீர்கள்”. மூதறிஞர் ராஜாஜி, 31-01-1955 “சண்முகசுந்தரத்தை தினமும் ரசிகமணியின் பாணியில் நாலு கம்ப இராமாயணப்  பாடலை பத்து பேர் முன்னிலையில் பாட வைத்து விளக்கம் சொன்னாலே போதும்.அதுவே ரசிகமணிக்கு நாம் கட்டும் மணிமண்டபம்”. டி.கே.சி – 24.06.1946. “தங்கள் […]

Letters Read More »